காலை வணக்கம் நண்பர்களே
பிரியமுள்ள வாசகர்களே,
வணக்கம். ஹரிதாவின் பகல் கனவுகள் மற்றும் இரவை சுடும் வெளிச்சம் இரண்டாம் பாகம் இந்த இரண்டு நாவல்களும் matrubharti யில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. தங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. ஹரிதாவின் பகல் கனவுகளின் சில பகுதிகள் எதிர்பார்த்தது போல அமையவில்லை என்பது உண்மை. ஆனால் அதன் நிறைவு பகுதி எனக்கு திருப்தி அளித்தது. அதை நீங்களும் உணர்வீர்கள். இரவை சுடும் வெளிச்சம் ஒரு காதலின் துவக்கமாக முடிவடைந்தது.
இந்த இரண்டு நாவல்களும் முக்கியமானவை. இதன் தொடர்ச்சியாக எதிர்பால் மயக்கம் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். மேற்கொண்டு உங்களுக்கு தகவல் தேவைப்பட்டால் கமெண்ட் பண்ணுங்கள். உங்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவு செய்யுங்கள். இந்த இரு புத்தகங்களும் இதே பிளாக்கில் இலவசமாக படிக்க இணைக்கப்பட்டுள்ளன. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன்
kattupaya s




கருத்துகள்
கருத்துரையிடுக