அவள் அப்படித்தான்
வணக்கம் நண்பர்களே,
இந்த பாடல் இளையராஜா இசையில் வெளிவந்தது. கமல்ஹாசன் , ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தது. ஒரு பெண்ணின் ஆற்றாமைகளை ஆண் பார்வையில் பாடும் இந்த பாடல் நிறைய அர்த்தமுள்ளது. இந்த படம் வெளிவந்து 1978 இத்தனை வருடங்கள் ஆகியும் பெண்ணின் அதே நிலைப்பாடு தொடர்கிறது. படம் புதிது போல தோற்றமளிக்கிறது. நேரம் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக