பூக்கள் பூக்கும் தருணம்
பூக்கள் பூக்கும் தருணம் லிரிக்ஸ்
ரூப் குமார் ரதோட் ,ஹரிணி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் பாடிய இந்த பாடலுக்கு இசை ஜி வி பிரகாஷ் குமார். A.L விஜய் அழகாக படம் ஆக்கியிருப்பார். ஆர்யாவுடைய நல்ல படங்களில் இதுவும் ஒன்று. நா . முத்துக்குமார் வரிகளை எழுதியுள்ளார். மதராசபட்டினம். இந்த பாடலின் பாடல் வரிகள் புகழ் பெற்றவை. நா முத்துக்குமார் மறைந்து விட்டார். அவரது நினைவுகள் மறையாது. எமி ஜாக்சன் நடித்த படங்களில் இது சிறப்பானது.


கருத்துகள்
கருத்துரையிடுக