அழகிய பெரியவன் சிறுகதைகள்

பிரியமுள்ள வாசகர்களே ,


அழகிய பெரியவன் சிறுகதைகள் பற்றி நன்றாக அறிந்த ஒருவர் அறிமுகம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். அழகிய பெரியவன் அடித்தட்டு மக்களின் எழுத்தாளர். அவரது நெரிக்கட்டு சிறுகதை தொகுதியை நான் வாசித்திருக்கிறேன். நிச்சயம் அவரின் எழுத்துக்கள் வலிமையானவை அதை விட சொற்களின் மூலம் அவர் கடத்தும் உண்மை அதில் இருக்கும் எளிய மனிதர்களின் வலி எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதால் நான் இந்த அறிமுகத்தை செய்ய ஆசைப்பட்டேன்.


அழகிய பெரியவன் சிறுகதைகள் அறிமுகம் 


என்றும் அன்புடன் 

kattupaya s






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்