காதல் மலர்வது எப்போது ?

 



பிரியமுள்ள வாசகர்களே ,

 இந்த கேள்விக்கு விடை தேடாதவர்களே இருக்க முடியாது. நானும் என்னென்னவோ எழுதி பார்த்துவிட்டேன். அந்த ஒரு நொடியை விளக்கவும் முடியாது எழுதித் தீரவும் தீராது. பாலச்சந்தர் படங்களில் காதல் ரொம்ப இயல்பாக இருக்குமாறு டிசைன் செய்யப்பட்டு இருக்கும். கமல்ஹாசன் இந்த பாடலிலும் பின்னியிருப்பார். அழகு காதலுக்கு தேவையா ? அல்லது அது ஒன்றே தேவையா என்றால் என்னிடத்தில் பதில் இல்லை. நீண்ட கால நட்பு காதலாக மாறும் வாய்ப்பில் அதை உணரும் நொடியை சில படங்களில் காட்டியிருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்த ஹிந்தி படம் qarib qarib single.


மாற்றத்தை உணரும் காதலை ரொம்ப அழகாக காட்டியிருப்பார்கள். இறுதிக்காட்சி ஒரு கவிதை மாதிரி இருக்கும். மிஸ் பண்ணியிருந்தால் பொறுமையுடன் மறுபடி பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 

என்றும் அன்புடன் 

kattupaya s



  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்