பிரியமுள்ள வாசகர்களே,
இரவு வாசிக்க புத்தகம் தேடும் போது ஸ்டெல்லா புரூஸ் நாவல்கள் பற்றிய நினைவு வந்தது. நடுத்தர மற்றும் மத்திய தர குடும்ப நாவல்கள் அவருடையது.
யதார்த்தம் அவரது இயல்பு. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். அவரது துர்மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு .குட் நைட்.
என்றும் அன்புடன்
kattupaya s
கருத்துகள்
கருத்துரையிடுக