சொல்ல துடிக்குது மனசு
இந்த பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல். இளையராஜாவின் மெல்லிசை பாடல்களில் சிறப்பானது. KJ Yesudas பாடியது. சொல்ல துடிக்குது மனசு. பிரதாப் போத்தன் ரொம்பவே அழகாக இந்த படத்தை இயக்கி இருப்பார். நவரச நாயகன் கார்த்திக் இந்த படத்தின் கதாநாயகன்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக