அறிமுகம்

                                                            வரவேற்பு 


என்னுடைய புதிய பிளாக்கிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் . உங்கள் கருத்துக்கள் என்னை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் என  நம்புகிறேன். கதைகளின் லிங்க் விரைவில் அப்லோட் செய்யப்படும். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். 

1.இரவுக்கு ஆயிரம் கைகள் 

2. இரவை சுடும் வெளிச்சம் 

3. ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது 

4. நெருங்கி வா தேவதையே

5. ஒரு நாளும் உனை மறவேன் 

6. யாதுமற்ற பெருவெளி 

7. இரவை சுடும் வெளிச்சம் 2 

8. ஹரிதாவின் பகல் கனவுகள் 

9. ஸ்னேகாவும் புத்தகமும் (சிறுகதை தொகுதி )

10. நிழல் தரும் வசந்தம் 


ஆகிய புத்தகங்கள் ஈ புக் (E BOOK) ஆக வெளியிடப்பட்டது . இப்போது அவை கூகிள் பிளேஸ்டோர் /கூகிள் புக்ஸ் மூலம் விற்பனைக்கு உள்ளது. 



என்றும் நன்றியுடன் 

kattupaya s


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்