மாலை வணக்கம் நண்பர்களே
பிரியமுள்ள நண்பர்களே,
ஒரு வழியாக எங்கள் பகுதியில் மழைப் பொழிவு துவங்கியுள்ளது. மழை என்றால் மிதமான மழை. மேகம் இருட்டி, இடி இடிக்க மழை கொட்டுவதை காணவே சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கும் இனிய மாலை வேளை வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக