மழையின் வரவு
பிரியமுள்ள வாசகர்களே ,
மழை நேற்று இரவில் இருந்து விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. அனேகமாக இன்று ஸ்கூல் விடுமுறையாகத்தான் இருக்கும். அலுவலகங்களுக்கு அல்ல. மழை ஒரு நீண்ட இரவை சுமந்து வருகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் மழை நீரை சேமிப்பதுதான். அனைவர்க்கும் இனிய காலை வேளை வாழ்த்துக்கள். டீ குடிக்க வேண்டும் போல இருக்கிறது.
என்றும் அன்புடன்
kattupaya s
கருத்துகள்
கருத்துரையிடுக