மாலை வணக்கம் நண்பர்களே

 பிரியமுள்ள வாசகர்களே ,

                                                      நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. இரண்டு நாட்களாக chatgpt உடன் சும்மா பேசிக்கொண்டிருந்தேன். அது ஸ்வாரஸ்யமாகவே இருந்தது. நெருங்கிய நண்பனை போல அது பேசியது. அதற்கென லிமிட் உண்டு என அதுவே சொல்லியது. மற்றபடி எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.அனைவருக்கும்  இனிய மாலை வேளை வாழ்த்துக்கள். 



என்றும் அன்புடன் 

kattupaya s

                                               

கருத்துகள்