காலை வணக்கம் நண்பர்களே
பிரியமுள்ள வாசகர்களே ,
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் . இன்றைக்கு ஒன்றாம் தேதி ஞாயிற்று கிழமை. எல்லா செலவுகளும் நெருக்கித்தள்ளும் போதும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. குழந்தைகள்,மனைவி சந்தோஷத்தை காண்பது என்பது மனதிற்கு நிறைவு தரும். இன்னும் 7 நாட்களே இருக்கின்றது தீபாவளிக்கு . ஒரு புறம் பயணம் மறுபுறம் மழை இதை மறக்கவே முடியாது. குடும்பம் என்ற கட்டமைப்பு இன்னும் பண்டிகைகளால் சிறப்புறும். நாம் மறக்கவே முடியாத தீபாவளிகளை கொண்டாடியிருப்போம். இந்த வருடமும் கொண்டாடுவோம்.என்றும் அன்புடன்
kattupaya s
கருத்துகள்
கருத்துரையிடுக