இரவு வணக்கம்


 வணக்கம் நண்பர்களே ,

இந்த தத்துவப் பாடலுடன் இரவு வணக்கத்தை தொடங்குகிறேன். மனம் போன போக்கில் சில வேலைகளை எல்லோருமே செய்கிறோம். ஆனால் அமைதி தேடத்துவங்கும் மனம் முதலில் அணுகுவது இசையைத்தான். இந்த விஷயத்தில் வேறுபாடே கிடையாது. எல்லா உயிர்களும் சமம் என நினைப்பவர்கள் இசை விஷயத்திலும் ஒற்றுமையாய் இருப்பார்கள். 

என்றும் அன்புடன் 

kattupaya s

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்