காலை வணக்கம் நண்பர்களே

 அன்பிற்கினிய நண்பர்களே ,

                                                                எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். பிளாக்கின் பத்தாவது நாளுக்கு உங்களை வரவேற்கிறேன். நேற்று ஒரு சகோதரி பிரதிலிபியில் நிழல் தரும் வசந்தம் 28 வது பகுதி குறித்து பாசிட்டிவ் ஆக ஒரு விஷயத்தை  குறிப்பிட்டு இருந்தார். எனக்கும் அதில் மகிழ்ச்சிதான். நான் என்னுடைய நன்றியை மனமார தெரிவித்தேன். இந்த நாள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். 

என்றும் அன்புடன் 

kattupaya s






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்