காலை வணக்கம் நண்பர்களே

 பிரியமுள்ள வாசகர்களே ,

                                                       அந்தி மழை மேகம்  இந்த பாடல் T.L மகராஜன் மற்றும்  பி. சுசீலா இணைந்து பாடியது. இசை இளையராஜா . இனிய காலை வேளை வாழ்த்துக்கள். 

அந்தி மழை மேகம்தங்க மழை தூவும் திரு நாளாம்எங்களுக்கும் காலம்வந்ததென பாடும் பெருநாளாம்
ஹோய் இடி கொட்டு மேளம்அது கொட்டும் நேரம்எங்கள் தெரு எங்கும் தேரோடும்தேரோடும் திரு நாளாகும்நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
அந்தி மழை மேகம்தங்க மழை தூவும் திரு நாளாம்எங்களுக்கும் காலம்வந்ததென பாடும் பெருநாளாம்
நீர் நடக்கும் பாதைஎங்கும் நஞ்சையானதுதனக்க தீம்நாம் நடக்கும் பாதை எங்கும்பஞ்சம் போனதுதனக்க தீம்
மாடங்கள் கலைகூடங்கள்யார் செய்தார் அதை நாம் செய்தோம்நாடாளும் ஒரு ராஜாங்கம்யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில்வேர்கள் நாங்களேதியாகம் என்னும் ஜோதியில்தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம்ராகம் பாடுவோம்
அந்தி மழை மேகம்தங்க மழை தூவும் திரு நாளாம்எங்களுக்கும் காலம்வந்ததென பாடும் பெருநாளாம்
ஹேய் இடி கொட்டு மேளம்அது கொட்டும் நேரம்எங்கள் தெரு எங்கும் தேரோடும்தேரோடும் திரு நாளாகும்நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
ஹோ ஓஓ ஓஒ ஓஹோஹோ ஓஓ ஓஒ ஓஹோ
பால் குடங்கள் தேன்குடங்கள்நூறு வந்ததுதனக்க தீம்கை வணங்கும் தெய்வம் ஒன்றுநேரில் வந்ததுதனக்க தீம்
பூவாரம் இனி சூட்டுங்கள்கற்பூரம் இனி ஏற்றுங்கள்ஊரெல்லாம் களி ஆட்டங்கள்என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோரம் மங்களம்இன்று வந்ததுகாணும் போது நெஞ்சினில்இன்பம் வந்தது

கருத்துகள்