நான் பேச நினைப்பதெல்லாம்
பிரியமுள்ள வாசகர்களே
இந்த பாடல் சுயநலமிக்க இந்த உலகில் அன்பை மட்டுமே பரிமாற நினைக்கும் இருவர் பாடியது. மிகவும் energetic ஆன பாடல். வயதானாலும் காதல் என்றைக்கும் மாறாது. டி எம் எஸ் அவர்களின் குரல் என்றென்றும் காலந்தோரும் நிலைத்திருக்கும்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக