காலை வணக்கம் நண்பர்களே

 


பிரியமுள்ள வாசகர்களே ,

                                                     நாயகன் படத்தில் வரும் பாடலோடு இந்த மழை நாளில் உங்களை வரவேற்கிறேன். ஒரு சிறிய வீட்டில் குடும்பம் நடத்தும் இளம் ஜோடி மழை நாளை எவ்வாறு வரவேற்பார்கள் என்பதை ரசித்து படம்ஆக்கியிருப்பார் மணிரத்னம் . இசை இளையராஜா. பாடலை பாடியவர்கள் மனோ, K S சித்ரா . இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்ததுக்கள். 

என்றும் அன்புடன் 

kattupaya s

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்