பெண் மனசு - வாய்ஸ் ஆஃப் இளையராஜா
எத்தனையோ பாடல்களில் இந்த பாடல் தனித்துவமானது.சோகமே சுகம்தான் .இளையராஜா பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் பெண் மனசு ஆழம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதில் என்ன உள்ளதென்று யாருக்கும் தெரியாது.அதை உணர்ந்து பாடியிருப்பார் இளையராஜா. சில சமயங்களில் நாம் என்ன தேடுகிறோம் என்பதே நமக்கு தெரியாது. ஒரு பெண் துணை என்பது காலத்தின் அவசியம். அவளை புரிந்து கொண்டு வாழ்வதெல்லாம் சிலருக்குத்தான் வாய்க்கிறது. அப்படிப்பட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக