காலை வணக்கம் நண்பர்களே

 


பிரியமுள்ள வாசகர்களே,

                                                     இன்று சண்டே. அதனால் அதிகம் எழுதி உங்களை துன்புறுத்த போவதில்லை. இந்த இனிமையான பாடலோடு நாளை துவக்குவோம். இசை இளையராஜா. S.ஜானகி பாடிய பாடல். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்ததுக்கள். 


என்றும் அன்புடன் 

kattupaya s

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்