தேனிசை தென்றல் தேவா

பிரியமுள்ள வாசகர்களே,

                                    



தேனிசை தென்றல் தேவா மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.நம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள். காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க ,ஆனந்த பூங்காற்றே, வாலி , பாட்ஷா ,அண்ணாமலை ,குஷி என அவரது படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். மறக்க முடியாத கானா பாடல்களை பாடியும்,இசையமைத்தும் இருந்தார். எந்தவிதத்தில் பார்த்தாலும் திரையுலகிற்கும், இசையுலகிற்கும்  பேரிழப்பு தான். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்