ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
பிரியமுள்ள வாசகர்களே ,
இந்த பாடல் சிவப்பு மல்லி என்ற படத்தில் இடம்பெற்றது. KJ யேசுதாஸ் பாடியது. மற்றுமொரு மறக்க முடியாத பாடல். வெள்ளிக்கிழமை இரவு என்பதால் உற்சாகத்துக்கு குறைவிருக்காது. இரண்டு நாட்கள் விடுமுறை . தூங்குகிற எண்ணமே இல்லாமல் ஆட்டம் போடுகிறவர்களும் உண்டு. நாளை மீண்டும் சந்திப்போம்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக