Good evening friends

 பிரியமுள்ள வாசகர்களே ,

                                                         அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நீங்கள் உற்சாகமாக இந்த மாலை பொழுதை எதிர்கொள்ள வாழ்ததுக்கள். நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாக கொடுக்கலாம். அது மேலும் இந்த பிளாக் வளர்ச்சிக்கு உதவும். நான் மறுபடியும் சொல்கிறேன் பொழுதுபோக்கிற்க்காக  மட்டுமே இந்த பிளாக் தொடங்கப்படவில்லை. விவாதங்களை கண்டு கேட்டு அறியவும் தான். கதைகள் எல்லோருக்குமானவை . சினிமாவும் அப்படித்தான். சில நேரங்களில் அவை இரண்டும் இல்லாவிட்டால் வெறுமைதான் தோன்றும். எது எப்படியோ சிலர்  என்னுடைய பிளாக் பக்கத்தை  வாசிக்கிறார்கள் என்கிற வகையில் எனக்கு திருப்தி. ஆளில்லா கடற்கரையும் அழகுதான். 






என்றும் அன்புடன் 

kattupaya s

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்