Good morning friends
காலை வணக்கம் நண்பர்களே,
நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. ஒரு கிளியின் தனிமையிலே என்ற பாடல் எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான பாடல். KJ யேசுதாஸ் மற்றும் KS சித்ரா இணைந்து பாடியிருப்பார்கள். இசை இளையராஜா. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்ததுக்கள். வாரக்கடைசி வந்துவிட்டது. உற்சாகமாக விடுமுறையை எதிர்நோக்கி இருப்பீர்கள். தனிமை விலகி ஃபிரண்ட்ஸ், குடும்பம் என அனைவரும் நேரம் செலவிட ஏற்ற காலம் இது. இந்த பாடல் ஒரு குழந்தையின் தனிமையை பேசுகிறது. அதற்கு கிடைத்த ஒரு புதிய உறவை பற்றி பேசுகிறது. பாசில் எனக்கு பிடித்த இயக்குனர். படம் பூவிழி வாசலிலே .
மீண்டும் சந்திப்போம் .
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக