Welcome to Sunday evening
பிரியமுள்ள வாசகர்களே,
இனிய ஞாயிறு மாலையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சண்டே என்பதால் எல்லோரும் உற்சாகமாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தாருடனோ இனிமையாக நேரம் செலவிட்டு கொண்டிருப்பீர்கள். நம்முடைய பிளாக் ஆனது தவழும் குழந்தை போல ஆக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.தகவல்களில் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள். சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதையே நான் மறந்து எழுத்து பணியில் மூழ்கிவிடுவேன். சும்மா ஷோவுக்காக சொல்லவில்லை. ஆகவே உங்கள் ஆதரவு எப்பவுமே தேவை.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக